Glocal Fair 2024

தெற்கில் ஆரம்பித்த நடமாடும் பயணத்தின் இரண்டாம் கட்டம் வடக்கிற்கு

இலங்கையின் தென்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெரும் வெற்றி வாகை சூடிய புடழஉயட குயசை 2022 நடமாடும் சேவையின் இரண்டாம் கட்டத்தை வடக்கிற்கு கொண்டு செல்ல ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள்; அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் சேவையை முன்னிட்டு நாடு முழுவதிலும் ஒழுங்குமுறையாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருக்கும்  பரவலான நிகழ்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சியாக புடழஉயட குயசை படிப்படியக ஒவ்வொரு மகாணத்திற்கும் கொண்டு சென்று அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வை பெற்;றுக் கொடுப்பதே தனது குறிக்கோள் ளன இதுபற்றி கருத்துத் தெரிவி;க்கையில் தொழில்; மற்றும்  வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் குறிப்பிட்டார்.அவரின் கருத்தாக்கத்துக்கமைய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு சேவைகளின் பல   முகவர் நிறுவனங்களும் இணைந்து நடத்திய  இந்நடமாடும் சேவையூடாக இனi;றய சவால்மிக்க காலகட்டத்திலும் மக்களுக்கு பலவழிகளில் பல உதவிகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். தெற்கிலிருந்து வடக்கிற்கு பயணிக்கும்  புடழஉயட குயசை இரண்டாவது கட்டத்தினூடாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் வாழும் பெருமளவு மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு கைகொடுத்துதவுவதே  முக்கிய  நேக்கமாகும். 

‘வாழ்க்கைக்கு சுபீட்சமாhன வழி ‘ என்ற தலைப்பில் தெற்கில் காலியில்  ஆரம்பிக்க்ப்பட்ட புடழஉயட குயசை 2022 நடமாடும் வேலைத் திட்டத்தை “வடக்கிற்கு ஒளிமயம்”  என்;ற புதிய தலைப்பில்  வடக்கே யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. புடழஉயட குயசை 2023 இல் ஆரம்பிக்கப்போகும் முதற்கட்ட நிகழ்ச்சித் திட்;டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25, 26 ஆம் திகதிகளில் வரலாற்றுப் புகழ் மிக்க யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்றும் , வடக்கில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலை வாயப்புகளை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் எதிர்நேக்கும் பிரச்சினைகளுக்கு  ஒரே கூரையின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதும் இதன் முக்கிய நோக்கமென்றும் தொழில்; மற்றும்  வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் யாழ்ப்பாணத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

புடழஉயட குயசை 2023 தொடர்பான தெளிவைப் பெற்றுக் கொடுக்க யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்திருந்த   ஊடக சந்திப்பின் போது அமைச்சர் மேலும் கூறுகையில் “ தெற்கில் பரீட்சித்துப்  பார்த்த புடழஉயட குயசை 2022 வேலைத் திட்டத்தின் பின்பு   புடழஉயட குயசை 2023  முதற்கட்ட வேலைத்திட்டம் யழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிப்போம் வடக்கும் தெற்கும் ஒன்றிணைய வேண்டும் பன்பது  எம்மனைவரினதும் பேராசையாக இருப்பினும் வடக்கில் வாழும் இளைஞர் , யுவதிகள்,  மக்களும் பெரும்பாலானவற்றை இழந்து விட்டனர். எனது பிறப்பிடத்தை எவ்வாறு நன் நினைக்கின்றேனோ , அதேபோல் தான் யாழ்ப்பாணம், வடக்கு தொடர்பாகவும் நான் நினைக்கிறேன். ; ஜனதிபதி உட்பல முழு அரசாங்கத்தினதும் மனப்பாங்கும் ஆசையும் அதுதான். 

யுhழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வு மற்றும் தொழிற்பயிற்சிகள் உள்ளிட்ட பல சேவைகளையும் ; வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் நேக்கத்தோடு 2023 வருடத்தின்  முதற்காற்பகுதியில வடமாகாணத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் புடழஉயட குயசை 2023  டன் இணைந்து உச்ச பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள வடக்கில் வாழ் மக்கள் அனைவருக்கும்  வாய்ப்பு கிடைக்கப் போகின்றது என அமைச்சர் மேலும் nரிவித்தார். 

 

உள்நாட்டு ,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிவு, புரிந்துணர்வு மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொடு;க்கப்படுவதோடு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை  யழ்ப்பாணத்தில்  நடைபெறவிருக்கும்  புடழஉயட குயசை 2023  நடமாடும் சேவையில் பங்கு பற்றும் அனைவருக்கும் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் வேலைவாய்ப்புகளைப் பெற பின்பற்றக் கூடிய வழிமுறைகள் பற்றி இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு  முகவர் நிலையங்கள் மூலம்; பெற்றுக் கொள்ளலாம்

 

அத்தோடு ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரவேல் நாடுகளிலுள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களும் புடழஉயட குயசை 2023  நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றுபவர்கள் ; பெற்றுக் கொள்ளலாம்.  அத்தோடு வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான தகைமைகளை பெற்றுக் கொள்ள அவசியமான பயிற்சி நெறிகள் பற்றிய தகவல்களும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்கள்  ,தொழிற்கல்வி ஆலோசனைச் சேவைகள், ஊழியர் சேமலாப நிதி  தொடர்பான பிரச்சினைகள் ,முறைப்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், மத்திய வங்கியின்  அங்கத்துவ கணக்குகள்  தொடர்பான சகல சேவைகளும் உள்ளிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து சேவைகளையம் இவ்விடத்தில்;  பெற்றுக் கொடு;க்க ஒழுங்கள் மேற்கௌ;ளப்பட்டுவருகின்றன.