GLOCAL 2022 – TPress Article 6

தெற்கில் ஆரம்பித்த நடமாடும் பயணத்தின் இரண்டாம் கட்டம் வடக்கிற்கு இலங்கையின் தென்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெரும் வெற்றி வாகை சூடிய புடழஉயட குயசை 2022 நடமாடும் சேவையின் இரண்டாம் கட்டத்தை வடக்கிற்கு கொண்டு செல்ல ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள்; அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் சேவையை முன்னிட்டு நாடு முழுவதிலும் ஒழுங்குமுறையாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருக்கும் பரவலான நிகழ்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சியாக புடழஉயட குயசை படிப்படியக ஒவ்வொரு மகாணத்திற்கும் கொண்டு சென்று அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வை பெற்;றுக் கொடுப்பதே […]
GLOCAL 2022 – TPress Article 5

புடழஉயட குயசை 2022 நிகழ்ச்சித் திட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி! தென்மகாணத்தில் அமைந்துள்ள காலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்து மக்களுக்காக உள்நாட்டு ,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பிரச்சினைகள் என்பவற்றுக்கு துரிதமாக தீர்வுகள் மற்றும் தொழிற்பயிற்சி அமர்வுகள் உள்ளிட்ட பல சேவைகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் அக்டோபர் 15, 16 இரு தினங்களில் காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற புடழஉயட குயசை 2022 மிகவும் பயனுள்ள நிகழ்;ச்சியாக சாதனை படைத்துள்ளது. இதற்கான ஒத்துழைப்பு […]
GLOCAL 2022 – TPress Article 4

Glocal Fair 2022 இன் ஆரம்பநாள் வெற்றிகரமாக முடிந்தது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்களின்; எண்ணக்கருக்கமைய ஒழுங்கு செய்யப்பட்ட , தொழில்; மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலைமையில் ஒழுங்கு செய்திருந்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலி மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களின் பாராட்டுக்கு உட்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பிரச்சினைகளோடு தொடர்புடைய சேவைகள் […]
GLOCAL 2022 – TPress Article 3

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் மிக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சேவைகள் பலவற்றை வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் பல வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் தமது ஒத்துழைப்பையும் பங்கேற்றலையும் வழங்கியிருந்தன. Glocal Fair 2022 […]
GLOCAL 2022 – TPress Article 2

இளைஞர் யுவதிகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவுகளுக்கு உயிர் கொடுத்த Glocal Fair 2022. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் மிக வெற்றிகரமாக நடந்தேறியது. காலி மற்றும் அதனை அண்டிய மக்கள் அவைருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான மிக முக்கிய பல தகவல்களையும் சேவைகளையும் […]
GLOCAL 2022 – TPress Article 1

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும் இலக்கோடு Glocal Fair 2022 2022 காலி நகரில் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்களின் மேற்பார்வையின் கீழ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு , இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15 , 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ […]
GLOCAL 2022 – Press Article 6

දකුණෙන් ඇරැඹූ Glocal Fair ජංගම චාරිකාවේ දෙවැනි පියවර උතුරට ශ්රී ලංකාවේ දකුණු පළාතෙන් අරඹන ලද අති සාර්ථක Glocal Fair 2022 ජංගම සේවා වැඩසටහනෙහි දෙවැනි පියවර උතුරු පළාතට රැගෙනයෑමට මේ වනවිටත් කටයුතු සැලසුම් කෙරෙමින් පවතී. ජනතා සේවය උදෙසා දිවයින පුරා සංවිධානාත්මකව සහ සැලසුම් සහගතව ක්රියාත්මක කිරීමට අපේක්ෂිත පුළුල් වැඩසටහන් මාලාවක් වන Glocal Fair ක්රමානුකූලව පළාතෙන් පළාතට […]
GLOCAL 2022 – Press Article 5

Glocal Fair 2022 සාර්ථක කරගැනීමට දායක වූ සැමට තුති පිදෙයි දකුණු ලක ගාලු පුරයේ සහ අවට ප්රදේශවල ජනතාව වෙනුවෙන් දෙස් විදෙස් රැකියා, කම්කරු ගැටලු සඳහා කඩිනම් විසඳුම් සහ වෘත්තීය පුහුණු සැසි ඇතුළු විවිධ සේවාවන් සහ පහසුකම් රැසක් ලබාදීමේ අරමුණ ඇතිව 2022 ඔක්තෝබර් 15 සහ 16 දෙදින පුරා ගාල්ල සමනල ක්රීඩාංගනයේ පැවති Glocal Fair 2022 […]
GLOCAL 2022 – Press Article 4

Glocal Fair 2022 ආරම්භක දිනය අතිසාර්ථකව පැවැත්වෙයි කම්කරු හා විදේශ රැකියා අමාත්ය ගරු මනූෂ නානායක්කාර මැතිතුමාගේ සංකල්පයකට අනුව සැලසුම් කරන ලදුව, කම්කරු හා විදේශ රැකියා අමාත්යාංශයේ ප්රධානත්වයෙන් 2022 ඔක්තෝබර් 15 වැනිදා ගාල්ල සමනල ක්රීඩාංගනයේදී ආරම්භ කරන ලද Glocal Fair 2022 ජංගම සේවා වැඩසටහන ගාල්ල සහ අවට ප්රදේශවාසී ජනතාවගේ ඉහළම පැසසුමට පාත්රවිය. දෙස් විදෙස් රැකියා, කම්කරු […]
GLOCAL 2022 – Press Article 3

ඵලදායීතාවයට නිසි අගයක් එක්කළ Glocal Fair 2022 කම්කරු හා විදේශ රැකියා අමාත්යංශය, විදේශ රැකියා නියුක්ති කාර්යාංශය සහ අනුබද්ධ ආයතන ඒකාබද්ධව සංවිධානය කළ Glocal Fair 2022 ජංගම සේවා වැඩසටහන 2022 ඔක්තෝබර් 15 සහ 16 යන දෙදින පුරා ගාල්ල සමනල ක්රීඩාංගනයේදී පවත්වන ලද්දේ, දෙස් විදෙස් රැකියා ආශ්රිත ඉතා වැදගත් තොරතුරු සහ සේවාවන් රැසක් සැපයූ රාජ්ය සහ පෞද්ගලික […]